புரியா கவிதை - ராட்சசன்

தலை சுற்றியது, விளங்கவில்லை
   எனக்கு. கவிஞனுக்கே
புரியா கவிதை போல
   புரிந்தும் புரியா கவிதை.
புரிய வைத்தது புரியாத எனது
   புரிந்த மனதை.
எப்போதும் புரியாது போல,
    என்றாவது புரியும்,
புரிந்த நாள் அன்று.
    புரியா கவிதையை அறிய,
புரிந்து புரியாத கவிஞனாக
    அவதாரம் எடுக்கலாம்!
                                                        - ராட்சசன்        



Comments

Post a Comment