கவிமதி

கார்மேகம்
காற்றாய் அலைப் பாய
மண்வாசனை
மன்னவன் அவளை ஈர்க்க
காற்றும்
சூறாவளியாய் பெருக்கெடுக்க
நிலாவும்
நீல வானப்பரப்பில் மறைய
நட்சத்திரம் அது
வெட்கத்தில் ஓடி ஒளிய
மண்ணின்
தண்ணீர் தாகத்தை தீர்க்க
கண்ணீரை பூமிக்கு வந்த
வரம் தான் நீயோ!!!


Comments

Post a Comment