அம்பெத்கர் ஒரு மனிதர் - செல்வேந்திரன்


மகாராஷ்டிராவின் அம்பவதே கிராமத்தில் 1891 இல் பிறந்தார் இவர். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட பிரிவில் பிறந்து பள்ளி பருவத்தில் பல்வேறு தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளானார். கொலம்பியாவில் பொருளாதாரம், லண்டனில் சட்டம் படித்த இந்தியா திரும்பியதும் சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் போராடத் தொடங்கினார். அவரது சட்ட அறிவால் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார்.அதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் தீண்டாமைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். தனி வாக்குரிமை, மனுநீதி எதிர்ப்புப் போராட்டங்களுக்கு கிடைத்த பலன்தான் இன்றும் ஏற்பட்டிருக்கும் சமூக மாற்றம். இதற்கெல்லாம் காரணம் அவர் பெற்ற கல்விதான். கார்ல்மாக்ஸ் போல பெரும்பகுதி நேரத்தை நூலகத்தில் செலவழிப்பார் நூலகத்தின் நூலகவியாலாளர் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் நீங்கள் பெரும்பகுதி நேரத்தை நூலகங்களில் செலவிடுவதற்கு 'வாங்க...தேநீர் சாப்பிடலாம்' என கேட்டதற்கு,
'அடுத்த வேளை சாப்பிட உங்களுக்கு உணவு உள்ளது...என் சமூகம் உயர்வு பெற வேண்டுமானால் நான் படித்தால் தான்...அடுத்த வேலை எங்களுக்கு உணவு என்று கூறினார்'



Comments

  1. Excellent bro congratulations

    ReplyDelete
  2. Arumai....nanba.....na unga kitu irundhu inum neraya edhirpakuran...

    ReplyDelete
  3. அனைவர்க்கும் தெரிந்த தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகளைக் காட்டிலும் அவர்களது கருத்தியல் ஆய்வுகள் பற்றி இன்னும் அதிகமாக பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
    -"நாங்கள்" வாசகனின் ஓர் ஆசை கோரிக்கை

    ReplyDelete

Post a Comment