இரவு நேரங்களில்🌙
இரயில் நிலையங்களிலும்🚊
பேருந்து நிலையங்களிலும்🚃 மற்றும்
பிற மக்கள் நடமாட்டம்
அதிகமுள்ள இடங்களிலும்
தலை முழுவதும் மல்லிகைப்பூவையும்🌸
நறுமணப் பொருட்களைக் கொண்டும்
மேனியை அலங்கரித்து வீட்டிருப்பாள்.
ஆம்!!.....நீங்கள் அவள் யாரென்று
கண்டு கொண்டுருப்பீர்கள்?
சமூகத்தால் ஒதுக்கப்படபட்டவள்,
காமப்பசிக்கு விருந்தவள்,
விலைப் பொருளாய் பார்க்கப்படுபவள்,
கருணையின்றி மெத்தையில் சிதைக்கப்படுபவள்..😈
என்ன காரணம்?
அவளின் இந்நிலைக்கு
அவளென்ன,விருப்பத்துடன்
இந்நிலைக்கு ஆளாக்கப்பட்டவளா?....
இல்லை, சூழ்நிலைக் காரணமாய்
இந்நிலைக்கு ஆளாக்கப்படபட்டவள்;
ஆனால்,இதற்கு காரணம்
அவள் ஒருவளைத் தவிர
வேரொருவருக்கும் தெரியாது.😢
அவள் மேனி முழுவதும்
காம மிருகங்களால்👿
உருவாக்கப்பட்ட தழும்புகள்;
ஆங்காங்கே, வீற்றுக் கொண்டிருக்கின்றன.
அவள் வாழ்க்கை
சிவந்துக்கிடப்பதால் தான்;
அவள்,சிவப்புவிளக்கில்
வசிக்கின்றாளா?
உடலை விற்பதால்;
அவளை,நாம் வேசி என்றால்,
தேர்தலின் பொழுது
வாக்கிற்குப் பணம் வாங்கும்
நாம்,யார்?
நாம், மட்டும் இவ்வாறிருக்க
அவள் மட்டுமென்ன விதிவிளக்கா?
இன்னுமும்,நாம்
இவளை வேசி என்றுக்
கூறினால்;
நாமும் ஒருவழியில்
அவளைப் போல் தானே!!!....
இரயில் நிலையங்களிலும்🚊
பேருந்து நிலையங்களிலும்🚃 மற்றும்
பிற மக்கள் நடமாட்டம்
அதிகமுள்ள இடங்களிலும்
தலை முழுவதும் மல்லிகைப்பூவையும்🌸
நறுமணப் பொருட்களைக் கொண்டும்
மேனியை அலங்கரித்து வீட்டிருப்பாள்.
ஆம்!!.....நீங்கள் அவள் யாரென்று
கண்டு கொண்டுருப்பீர்கள்?
சமூகத்தால் ஒதுக்கப்படபட்டவள்,
காமப்பசிக்கு விருந்தவள்,
விலைப் பொருளாய் பார்க்கப்படுபவள்,
கருணையின்றி மெத்தையில் சிதைக்கப்படுபவள்..😈
என்ன காரணம்?
அவளின் இந்நிலைக்கு
அவளென்ன,விருப்பத்துடன்
இந்நிலைக்கு ஆளாக்கப்பட்டவளா?....
இல்லை, சூழ்நிலைக் காரணமாய்
இந்நிலைக்கு ஆளாக்கப்படபட்டவள்;
ஆனால்,இதற்கு காரணம்
அவள் ஒருவளைத் தவிர
வேரொருவருக்கும் தெரியாது.😢
அவள் மேனி முழுவதும்
காம மிருகங்களால்👿
உருவாக்கப்பட்ட தழும்புகள்;
ஆங்காங்கே, வீற்றுக் கொண்டிருக்கின்றன.
அவள் வாழ்க்கை
சிவந்துக்கிடப்பதால் தான்;
அவள்,சிவப்புவிளக்கில்
வசிக்கின்றாளா?
உடலை விற்பதால்;
அவளை,நாம் வேசி என்றால்,
தேர்தலின் பொழுது
வாக்கிற்குப் பணம் வாங்கும்
நாம்,யார்?
நாம், மட்டும் இவ்வாறிருக்க
அவள் மட்டுமென்ன விதிவிளக்கா?
இன்னுமும்,நாம்
இவளை வேசி என்றுக்
கூறினால்;
நாமும் ஒருவழியில்
அவளைப் போல் தானே!!!....
அருமை தம்பி யவின் அவர்களே....
ReplyDeleteநன்றி அண்ணா!!!....😊
Deleteபுதிய சிந்தனை.... 👌வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றிகள் பல!!!..😊
ReplyDeleteஅருமை டா யவின் தமிழன்...
ReplyDeleteநன்றிகள் பல😊😊😊
Deleteகசப்பான உண்மை.....வெளிப்படையான பதிவு.....வாழ்த்துக்ககள் யவின்.....உங்கள் படைப்புத் தொடரட்டும்.....
ReplyDeleteகசப்பான உண்மை.....வெளிப்படையான பதிவு.....வாழ்த்துக்ககள் யவின்.....உங்கள் படைப்புத் தொடரட்டும்.....
ReplyDeleteநன்றிகள் பல😊😊😊
DeleteGreat🔥
ReplyDeleteநன்றிகள் பல😊😊😊
DeleteNicd one
ReplyDeleteநன்றிகள் பல😊😊😊
DeleteGud😍
ReplyDeleteநன்றிகள் பல😊😊😊
Deleteஉண்மையான பதிவு. அவர்களை இழிவாக பார்க்காமல் அவர்களுக்கு நல்ல வாழ்வு கிடைத்திட அனைவரும் உதவ வேண்டும். அருமை!!!
ReplyDeleteநன்றிகள் பல😊😊😊
DeletePadithadhil pidithadhu
ReplyDeleteநன்றிகள் பல😊😊😊
Deleteஉண்மைகள் கசக்கதான் செய்யும் .ஆனால் அது உண்மை.உண்மையை உணர வைத்த பதிவு இது உண்மையிலேயே சிறந்த பதிவு ...உண்மையை உரக்க கூறும் அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிகள் பல😊😊😊
Delete