அரசியல்
"அரசியல் பிழைத்தோர்க்கு
அறங் கூற்றாகும்" என்பது
சிலப்பதிகாரத்தில் மட்டுமே
சாத்தியம்.
"அரசியல்" என்ற வார்த்தைக்கு
"ஆளுமை" என்ற
அர்த்தம் சென்று,
"ஊழல்" என
பொருள்பட்டுள்ளது....
"யார் மக்கள்
பணத்தை சுரண்டுவது"
என்பதன் போட்டியே
அரசியல் என்றாகிவிட்டது....
தன் நாட்டின்
ஏற்றுமதியை உயர்த்த
"அமேசான்" காட்டை
அழித்து...
அந்நிலத்தில் விவசாயம்
செய்ய
பிரேசில் நாட்டின்
ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்...
"வளர்ச்சி" என்ற
வார்த்தைக்கே
அர்த்தம் புரியாதவர்களை
நாம் நம்மை
ஆள தேர்ந்தெடுத்துள்ளோம்....
உலக அமைதியினை
சீர்குலைக்கும் வகையில்
அணுஆயுத சோதனையை
நிகழ்த்திய
வடகொரிய அரசாக இருக்கட்டும்;
தன் நாட்டின்
வரிப்பணத்தை
தீவிரவாதத்திற்காக
செலவிடும்
பாகிஸ்தானாக
இருக்கட்டும்......
மக்களை ஒரு பொருட்டாகவே
எண்ணாத அரசாகவுள்ளது....
என்று சட்டம் தெரிந்த
சுயநலமற்றவர்களால்
ஆட்சியமைக்கப்படுகிறதோ....
அன்று தான்
அரசியல் என்பது
தெளிந்த உண்மையில்லை.......யாவும்
ReplyDeleteஉண்மை எப்போதும் தெளிந்துதான் இருக்கின்றது...ஆனால்அது அவ்வாறு தெரிவது பார்பவரின் கண்களைப் பொருத்துதான் உள்ளது!!....
DeleteNeenga sonnathu ellam unamai illanu sonna sir......oru visayam mulusa unmainu theriyama ethaium sollathinganu sonna
Deleteஉண்மை என்னவென்று கூறினால் நாங்களும் சற்று தெரிந்து கொள்வோம்!!!....
Deleteநல்ல இருக்கு
ReplyDeleteWonderful . A fact lines.
ReplyDeleteNalla irukku
ReplyDeleteஅருமையமாக உள்ளது
ReplyDeleteArumai
ReplyDeleteNice
ReplyDeleteCurrent Fact
Nice da...
ReplyDeleteSemma
ReplyDelete