விழிப்பு – கவிதைத் தொகுப்பு நூல்
என்னைப் பற்றி…
எனது பெயர் செ. செல்வகணபதி, நான்காமாண்டு இளங்கலை வேளாண் மாணவர். நான் எழுதிய முதல் கவிதை தொகுப்பு நூல் “ “ “விழிப்பு “. என்னை உங்களில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .ஏனெனில் நான் ஒரு தனிமை விரும்பி . யாரிடமும் சகஜமாக பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை . இந்த மனஇறுக்கத்தை விட்டு மீள்வதற்காகவே எழுதத் தொடங்கினேன் .
சொல்லப்போனால் , நான் தனிமை இருளில் தள்ளப்பட்டபோது கிடைத்த வெளிச்சம் “ விழிப்பு “. இந்த “ விழிப்பு “காக நான் தனிமையில் விழித்திருந்த இரவுகள் ஏராளம் .
புத்தகம் பற்றி…
“ விழிப்பு “ நூலானது ஒரு கல்லூரி மாணவனின் மனது. ஒரு கல்லூரி மாணவனாக இருந்தால் அவன் அனுபவிக்கும் மகிழ்ச்சி, ஆதங்கம், காதல், கவலை, வியப்பு ,அரசியல் ஆகியவற்றை முடிந்தவரை ஒரே புத்தகத்தில் எழுதி அடைத்துள்ளேன் . ஒவ்வொரு கவிதையையும் எளிதில் மனதில் பதியுமாறு எதுகை, மோனை , சந்தம்(Rhyme) என இலக்கிய நயங்களை அள்ளி திணித்துள்ளேன்.
இந்த புத்தகம் படித்தால் நிச்சயம் உங்களது உணர்வுகள் ஊடுறவப்பட்டு உணர்வுகள் மெல்லக் களவாடபட்டிருக்கும் . நீங்கள் கடந்துவந்த கல்லூரி நாட்களை மனதில் அசைபோட வைக்கும்.
புத்தகம் வெளியீடு பற்றி…
வேளாண் பயிற்சிபெற ஒரு அழகிய கிராமத்தில் தங்கி இருந்தபோது என் நண்பர்கள் சிலரது ஊக்கத்தின்பேரில் என் கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு புத்தகமானது. நமக்கு மட்டும் ஒரு பிரதி(copy) தயார்செய்து வைத்துகொள்வோம் என எண்ணினேன் . எனக்கே தெரியாமல் எனது RAWE நண்பர்களின் சீரிய முயற்சிகளால் விழிப்பு புத்தகமானது ஆடூர்குப்பம் பள்ளியின் தலைமையாசிரியர் , கவிஞர், திரு. இளந்தை சேதுபதி அவர்களால் சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டது .
நன்றிகள்….
“ விழிப்பு “ புத்தகம் உருவாக காரணம் முழுக்க எனது நண்பர்களே .அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
குறிப்பாக , என் தனிப்பட்ட வாழ்க்கையிலும், எழுதுவதிலும் மனமுடைந்த வேளைதனில் ஆறுதல் மருந்து பூசிய ர. சிவக்குமார், எனது எல்லா கவிதைகளையும் முழுமையாக படித்துவிட்டு பாராட்டி கருத்து கூறிய திருப்பதி, ஸ்வேதா, அசோக்குமார் ஆகியோரக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
புத்தகம் வாங்க அணுகவும்
செ. செல்வகணபதி – 8754225126
ர . சிவக்குமார் - 9655952167

நட்பே துணை..
ReplyDeleteஉங்கள் எழுத்துப் பயணம் சிறக்கட்டும்