அன்பு
"அனைத்து உயிர்கள் இடத்தும் அன்பு".
காதல் செய்யுங்கள்!. உங்களை நீங்களே காதல் செய்யுங்கள்! நேசியுங்கள்
யாசிக்கும் போதும் கூட நேசியுங்கள்..உங்களின் ஆழ்மனதில் இருந்து உருவாகும் அன்பை உணர தொடங்குங்கள்.இவ்வுலகில் இனிமையான சொற்கள் நிறைந்து கொட்டிக்கிடக்கும் போது,எதற்காக அடுத்தவர் மனம் நோகும்படியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.முதலில் தாய், தந்தையிடம் அன்பாகப் பேசுங்கள், நண்பர்களிடம் அன்பாகப் பேசுங்கள்,ஒருவர் மனம் திடமில்லாமல் வருத்தத்தில் மூழ்கியிருக்கும் போது, அவர்களிடத்தில் சென்று இனிமையாகப் பேசுங்கள். உங்களின் இனிய சொற்களால் அவர்கள் முகத்தில் அணிய வேண்டியது புன்னகையாக மட்டுமே இருக்கட்டும்.
உணர்ச்சியின் ஒவ்வொரு மாற்றத்தையும் வெளிக்காட்டும் கண்ணாடி தான் நம்முடைய முகம். நம் முகத்தைப் புன்னகையுடனும்,இசைவுடனும், கனிவுடனும் மட்டுமே வைத்து இருக்கலாம்.பிறரிடம் காட்டும் பரிவு என்பது மிகவும் அற்புதமான அன்பிற்கும் மேலான ஒரு பண்பு. உற்சாகமற்ற மனநிலையைத் தவிருங்கள்.வாழ்க்கையில் அனைவரையும் நேசியுங்கள். நல்ல மனிதர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரலாம், விரும்பத்தகாத மனிதர்கள் நல்ல அனுபவத்தை தரலாம். அனுபவம் தான் ஒரு மனிதனை முழுமையாக்கும்.எக்காரணத்தை முன்னிட்டும் யாரிடமும் வீண்விவாதம் செய்யாதீர்கள்.அவ்வாறு செய்தால் கூட அதில் வெற்றி பெற வேண்டும் என்றும் நினைக்காதீர்கள்.அந்த வெற்றி நமக்கு எந்த விதத்திலும் பயன் தராது. மாறாக அந்த வெற்றி உங்களது ஆணவத்தை அதிகப்படுத்தி மற்றவரை புண்படுத்தும்.
ஒரு காலத்தில் நீங்கள் மிகப்பெரிய பிரச்சினை என நினைத்த சம்பவங்கள் தற்போது சாதாரணமாகத் தோன்றும். இதற்கா இவ்வளவு வருத்தப்பட்டோம் எனக் கூட தோன்றலாம்.அதே போல தான் இன்றைய பிரச்சினைகள் நாளைக்கு தூசு போல் தோன்றும். எனவே எதை நினைத்தும் பெரிதாக கவலை கொள்ள வேண்டாம்.
இளமைக்கு நீங்கள் வேலைக்காரனாக இருந்தால் ...முதுமைக்கு நீங்கள் முதலாளியாக இருக்கலாம்..
அதேபோல தான்
முதலில் நீங்கள் அன்பானவராக இருந்தால்...பிறகு நீங்கள் அன்பிற்கு உரியவராக மாற்றப்படுவாய்!
இன்று கை கொடுக்க யாரும் இல்லையே என்று கவலைப்படாதே,நாளை உனக்காக கைத்தட்ட உலகமே காத்திருக்கின்றது.
வாழ்க வளமுடன்!

Super...super
ReplyDeleteSemma mahaa 😍 anba pathi nallave solliruka
ReplyDeleteYou
ReplyDeleteI can't believe my own eyes ... such a pleasant surprise to me ...you have well known about.. reality of life and incentive to me ..All the best
ReplyDeleteMaha soopr po kalakitinga
ReplyDeleteKeep penning more and more...
ReplyDeleteNice concept Method of writing is excellent
ReplyDeleteSprr Maha... After "Ilamaikku neengal" was nice..keep writing..
ReplyDelete