நான் கண்ட நிலவினை
எனது காதலியும் கண்டாள்
நான் கொண்ட சிரிப்பினை
என் நெஞ்சம் கவர்ந்த நங்கை கொள்ளவில்லையே!
மாறாக
மனம் பதைத்து
மண்ணில் விழுந்து
விண்ணில் பறந்தாள்
நீண்ட நீல கடலை ஆட்சி செய்யும்
மேகராணி இல்லை
மேகத்துக்கே ராணி
ஆசையால் அவளை தொட்டுத் தழுவி
கோமகளானவள் மேகமகளிடம் கேட்கிறாள்
"நீ கொள்ளை கொண்ட உள்ளங்கள் போதும்
ஒருபோதும் என்னை அடைந்த
என் மன்னனது நெஞ்சத்தை பறித்திடாதே!
அழகியான உனக்கு
இந்த அபலை தன்மன்னன் மீது கொண்ட
அன்புகாதல் புரியலையா!"
எனது காதலியும் கண்டாள்
நான் கொண்ட சிரிப்பினை
என் நெஞ்சம் கவர்ந்த நங்கை கொள்ளவில்லையே!
மாறாக
மனம் பதைத்து
மண்ணில் விழுந்து
விண்ணில் பறந்தாள்
நீண்ட நீல கடலை ஆட்சி செய்யும்
மேகராணி இல்லை
மேகத்துக்கே ராணி
ஆசையால் அவளை தொட்டுத் தழுவி
கோமகளானவள் மேகமகளிடம் கேட்கிறாள்
"நீ கொள்ளை கொண்ட உள்ளங்கள் போதும்
ஒருபோதும் என்னை அடைந்த
என் மன்னனது நெஞ்சத்தை பறித்திடாதே!
அழகியான உனக்கு
இந்த அபலை தன்மன்னன் மீது கொண்ட
அன்புகாதல் புரியலையா!"
அழகான வரிகள்.. இளம் எழுத்தாளர்கள் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி எழுதினால் இன்னும் அழகாக இருக்கும்..
ReplyDeleteAppu . Soooperuuuu
ReplyDeleteNice words used
ReplyDelete