இப்பெயரை,நம்மில்
பாதிப் பேருக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஸ்டெர்லைட்,ஜல்லிக்கட்டு,அனுஉலை எதிர்ப்பு,
மணற்கொலை எதிர்ப்பு
போன்ற சமூக்கநலங்களில்
தோழர் முகிலன்
அவர்களின் பங்கேற்ப்பினை
அடுக்கிக் கொண்டேப்போகலாம்.
கடந்த மே 22 அன்று
ஸ்டெர்லைட் தூப்பாகிச்சூட்டில்
ஐ.ஜி.,டி.ஐ.ஜி.,எஸ்.பி. போன்ற
காவல் உயர் அதிகாரிகளில்
பங்கிருக்கும் காணொளி
காட்சிகளை பத்திரிக்கையாளர்கள்
சந்திப்பில் வெளியிட்டார்.
அன்று,இரவு
கடைசியாக தங்களின்
தோழர்களோடு உரையாடிய பின்,
தன் முகநூலில்
பதிவொன்றினை பதிவிற்றார்.
மே 17 வரை அவர்
எங்கிருக்கிறார்,என
யவருக்கும் தெரியவில்லை.
ஸ்டெர்லைட் கம்பனிகளுடன்
காவல் அதிகாரிகளின்
பங்கிருக்கிப்பதை அம்பலப்படுத்தியதால்,
அவரைப் பழிவாங்கும்
நோக்கோடு காவல்துறை
பணியாற்றி வருகின்றது.
இவரை மக்களைக்
காக்கப்போராடிய பொழுதிலும்
இவருக்காக போராட
மற்றொரு சமுகஆர்வலரே
முன்வருகிறார்.
#justice_for_mukilan
மன்னிக்கவும்
#pray_for_neasamani.
Nice... 👏
ReplyDeleteNice... 👏
ReplyDelete