செயற்கை நுண்ணறிவியல் மறுப்பக்கம் - விஷ்ணு

ட்ரோன் வெப்பனரி ( drone weaponary), இந்த கான்செப்ட்ட ஸ்லாட்டர் போட்ஸ் ( slaughter bots) என்ற யூடியூப் வீடியோல தான் முதன்முதலில் அஸ்திவாரம் போட்டு, இப்படியும் ஒரு இன்னோவேட்டிவ் டெக்னிக் இருக்குன்னு உலகுக்கு அறிமுகப்படுத்தினாங்க. எல்லா விதமான அறிவியலின் மறுப்புற ( unethical/ evil) கண்டுபிடிப்புகளும் ஒரு போரினை மய்யப்படுத்தியே இருக்கும். முதன்முதலாமுதன்முதலாக ஹைட்ரஜன் குண்டை முதல் உலக் போருக்காக தான் கண்டுபிடித்து, அதை சோதனையும் பன்னாங்க. அதே போல், முதன்முதலில் இராண்டாம் உலக போரில் தான் ஒரு ரேடியோஆக்டிவ் பாம்பையும் ஹிரோஷிமாவில் பயன்படுத்தினார்கள். இப்போது இந்த ட்ரோன் வெப்பனரி மூலம் மூன்றாம் உலகப் போருக்கு தயாராகி கொண்டிருக்கிறது உலகம். இந்த ட்ரோன் வெப்பனரியில் ஒரு மனிதனை கொல்ல வேண்டுமென்றால் அவனது பேசியல், உருவத்தை முதலில் பதிவேற்றி கொள்வார்கள். பின் துல்லியத்தன்மைகாக அவனது வயதையும் அதில் பதிவேற்றிவிடுவார்கள். ஈ யை விட மிக சிறிய அளவில் உள்ள அந்த வெப்பனரி வெள்ளை மாளிகை உள்ளேவும் எளிதில் நுழைந்து அழகாய் மனித மூலையை துழைத்து, அவர்களை எளிதில் அழித்து விடும். மூன்றாம் உலகப்போருகாக தற்போது பல ஈ கள் அமெரிக்காவில் தயாராகி கொண்டிருக்கின்றன. ஒரு பெரிய அளவில் குண்டு போடும் செலவினை, இந்த ஈ களை உருவாக்கும் தொகை மிக சிறியதே. ஒரு குண்டு ஒரு ஊரை அழிக்குமானால் இங்கு ஒரு ஈ பத்து ஊரை அழிக்க வல்லது. அப்படியென்றால் இந்த ஈ யின் பிடியிலிருந்து தப்பவே முடியாதா?
 Slaughter bots link – https://youtu.be/fPqmC16ewYg

Comments

  1. இதை போன்ற அறிவியல் ஆக்கபோர்வ....தகவல்கள் தற்போதய உலகிற்கு மிகவும் பாயனுலதாக இருக்கிறது..........

    ReplyDelete
  2. Nowadays science is becoming a bane, not a boom

    ReplyDelete

Post a Comment