எது காமம்?
மார்பக சதைகளையும்,
படர்ந்த இடையையும்,
உடற்கட்டினையும் பார்த்து
வருவதா,காமம்!!!....
காதலின் ஒரு அங்கம் தானே காமம்,
சில காமவெறி பிடித்த
மிருகங்களால்,இச்சமூகம்
ஆண் வர்கத்தையே
அரக்கனாக பாவித்துப் பார்க்கின்றனர்!!!...
பெற்ற தந்தையே மகளையும்,
உடன்பிறந்த சகோதரனே சகோதரியையும்
சீர்குலைக்கும் நிகழ்வுகள்
நம் கண் முன்னே
நிகழ்ந்து கொண்டிருக்கின்றன!!!...
ஆசிபா என்னும் சிறுமியியை
கோவில் கருவறையினிலே சிதைக்கப்பட்டாள்;
கடவுள் கற்பழிக்கப்படும் பொழுதினில்
சிலைகளால் என்ன செய்ய முடியும்!!!....
பசித்தால் "அம்மா" என்று
மட்டுமே அழத்தெரிந்த அக்குழந்தைக்கு
என்ன விளங்கும்,
தன் கன்னித்திரையினை
அவர்கள் கிழித்தெறியும் பொழுதினில்!!!...
பால் மனம் மாறும் முன்னே,
குருதி வாடையினில் தஞ்சமடைகிறாள்;
தனக்கென்ன,நேருகிறதென்பதைக் கூட அறியாமல்,
தன் மொத்த வேதனையையும்
கண்ணீர்த் துளிகளாய் வெளிப்படுத்துகிறாள்!!!....
தனக்குள்ள அரசியல் செல்வாக்கினையும்,
பணபலத்தையும் கொண்டு;
அவர்கள் கேட்பாரின்றி
வெறிச்செயல் புரிகின்றனர்!!!...
ஒருவேளை தண்டனை என்பது
கொடுக்கப்பட்டாலும்;
அது,பெயருக்கு
கண்ணீரை துடைப்பதாகவே உள்ளது!!!...
மொத்த நாடே ஆசிபாவிற்கு
ஆதரவு தெரிவித்த பொழுதினில்,
பி.ஜே.பி.யை சார்ந்த
இரு அமைச்சர்கள்
குற்றவாளிகளிகளுக்கு ஆதரவாய் போராடினர்!!!...
சட்டத்தைக் காக்க வேண்டிய
காவல்துறையினரும்,
அரசியல்வாதிகளும்
அச்சட்டத்தையே சீர்குலைப்பதை,
நாம் கைகட்டி
வேடிக்கைப் பார்க்கின்றோம்!!!...
இம்மாதிரியான நிகழ்விற்கு
நம்மால் வளையதளங்களில்
#pray_for_asifa
#justice_for_asifa என்று மட்டும் தான்
கோசமிட முடியும்!!!...
கேள்வி கேட்காத வரை,
இங்கு ஒன்றும்
மாறப்போவதில்லை;
அனைவரும் ஒன்றிணைந்து
கேள்வி கேட்போம்!
உரிமை பெறுவோம்!!!...
மார்பக சதைகளையும்,
படர்ந்த இடையையும்,
உடற்கட்டினையும் பார்த்து
வருவதா,காமம்!!!....
காதலின் ஒரு அங்கம் தானே காமம்,
சில காமவெறி பிடித்த
மிருகங்களால்,இச்சமூகம்
ஆண் வர்கத்தையே
அரக்கனாக பாவித்துப் பார்க்கின்றனர்!!!...
பெற்ற தந்தையே மகளையும்,
உடன்பிறந்த சகோதரனே சகோதரியையும்
சீர்குலைக்கும் நிகழ்வுகள்
நம் கண் முன்னே
நிகழ்ந்து கொண்டிருக்கின்றன!!!...
ஆசிபா என்னும் சிறுமியியை
கோவில் கருவறையினிலே சிதைக்கப்பட்டாள்;
கடவுள் கற்பழிக்கப்படும் பொழுதினில்
சிலைகளால் என்ன செய்ய முடியும்!!!....
பசித்தால் "அம்மா" என்று
மட்டுமே அழத்தெரிந்த அக்குழந்தைக்கு
என்ன விளங்கும்,
தன் கன்னித்திரையினை
அவர்கள் கிழித்தெறியும் பொழுதினில்!!!...
பால் மனம் மாறும் முன்னே,
குருதி வாடையினில் தஞ்சமடைகிறாள்;
தனக்கென்ன,நேருகிறதென்பதைக் கூட அறியாமல்,
தன் மொத்த வேதனையையும்
கண்ணீர்த் துளிகளாய் வெளிப்படுத்துகிறாள்!!!....
தனக்குள்ள அரசியல் செல்வாக்கினையும்,
பணபலத்தையும் கொண்டு;
அவர்கள் கேட்பாரின்றி
வெறிச்செயல் புரிகின்றனர்!!!...
ஒருவேளை தண்டனை என்பது
கொடுக்கப்பட்டாலும்;
அது,பெயருக்கு
கண்ணீரை துடைப்பதாகவே உள்ளது!!!...
மொத்த நாடே ஆசிபாவிற்கு
ஆதரவு தெரிவித்த பொழுதினில்,
பி.ஜே.பி.யை சார்ந்த
இரு அமைச்சர்கள்
குற்றவாளிகளிகளுக்கு ஆதரவாய் போராடினர்!!!...
சட்டத்தைக் காக்க வேண்டிய
காவல்துறையினரும்,
அரசியல்வாதிகளும்
அச்சட்டத்தையே சீர்குலைப்பதை,
நாம் கைகட்டி
வேடிக்கைப் பார்க்கின்றோம்!!!...
இம்மாதிரியான நிகழ்விற்கு
நம்மால் வளையதளங்களில்
#pray_for_asifa
#justice_for_asifa என்று மட்டும் தான்
கோசமிட முடியும்!!!...
கேள்வி கேட்காத வரை,
இங்கு ஒன்றும்
மாறப்போவதில்லை;
அனைவரும் ஒன்றிணைந்து
கேள்வி கேட்போம்!
உரிமை பெறுவோம்!!!...
A Slapping article💪...congrats....👏
ReplyDeleteA Slapping article💪...congrats....👏
ReplyDeleteநன்றிகள் பல!!!..😊😊😊
DeleteGud one bro
ReplyDeleteநன்றிகள் பல!!!..
DeleteNice
ReplyDeleteநன்றிகள் பல!!!..
DeleteCongrats
ReplyDeleteநன்றிகள் பல!!!..😊😊😊
Deleteநல்லா இருக்கு
ReplyDeleteநன்றிகள் பல!!!..😊😊😊
DeleteNice bro
ReplyDeleteநன்றிகள் பல!!!..😊😊😊
DeleteSooper yawin.....4th stanza last lines....very nice
ReplyDeleteநன்றிகள் பல!!!..😊😊😊
DeleteSpr..👍
ReplyDeleteSuper da nanba
Deleteநன்றிகள் பல!!!..😊😊😊
DeleteNice
ReplyDeleteநன்றிகள் பல!!!..😊😊😊
DeleteWell said😍
ReplyDeleteநல்லா இருக்கு..,
ReplyDeleteநன்றிகள் பல!!!..😊😊😊
DeleteSuper dude..
ReplyDeleteநன்றிகள் பல!!!..😊😊😊
DeleteSirapu
ReplyDeletemiga sirapu
நன்றிகள் பல!!!..😊😊😊
DeleteMacha Well said da..☺
ReplyDeleteநன்றிகள் பல!!!..😊😊😊
DeleteGood one, article😎😎
ReplyDeleteநன்றிகள் பல!!!..😊😊😊
Deleteநல்லா இருக்கு
ReplyDeleteநன்றிகள் பல!!!..😊😊😊
Deleteஉணர்ச்சியை தூண்டும் பதிவு இது....
ReplyDeleteஇதை படித்தும் உன் உணர்ச்சிகள் தூண்டப்படவில்லை என்றால்.....மனிதம் தோற்றது என்று தான் சொல்லவேண்டும்....
பதிவிற்ற்க்காக..நன்றிகள்பல ...
நன்றிகள் பல!!!..😊😊😊
DeleteNo words..... Awesome thinking
ReplyDeleteநன்றிகள் பல!!!..😊😊😊
Deleteநம்பிக்கை கொள்வோம்... இந்நிலையை மாற்றுவோம்...
ReplyDeleteநன்றிகள் பல!!!..😊😊😊
Deleteஅழகான வரிகள் .நிறைய சமுதாயத்தினை பற்றி எழுதுங்கள் .
ReplyDeleteநிச்சயம் முயற்சிக்கின்றேன்....தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!!!....😊😊😊
DeleteArumayaga uladu....😍
ReplyDeleteSuper 😍
ReplyDeleteமிகவும் அருமை.. அரசியல் என்ற வார்த்தை பிழை உள்ளது.... திருத்தம் செய்க..
ReplyDeleteஇப்பொழுதே...மாற்றிவிடுகிறோம்!!!..😊😊😊
Deleteஅருமையான படைப்பு!!!...😍😍😍
ReplyDeleteநன்றிகள் பல!!!...😊😊😊
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHope the condition changes.. Most daring article.. Ur words sounds louder
ReplyDeleteநன்றிகள் பல!!!..😊😊😊
DeleteHope the condition changes.. Most daring article.. Ur words sounds louder
ReplyDeleteHope the condition changes.. Most daring article.. Ur words sounds louder
ReplyDeleteமாற்றங்கள் ஏதும் மாறாது இச்சமூகத்தில்..
ReplyDeleteKandippa maarum,bro!!!...😊😊😊
Delete