காந்தப் பார்வை.....- நவீன தமிழச்சி சாரா


       அவனின் சிந்தனையில் இவள்
ஆனால்,
அவளின் சிந்தனையில் கல்வி ...

  எப்படியோ, ராதிகா இறங்குமிடம் வந்தவிட்டது  .  பேருந்து பேம்....பேம்ம்ம்.......என ஒலிப்பெருக்கியை எழுப்பியது  . ராதிகா வழக்கம்போல் அங்கு இறங்கிவிட்டாள் .


     ஆனால் நடத்துனரின் பார்வையோ காந்தப்பார்வை போல் ராதிகாவை ஈர்த்தது . இருப்பினும் ராதிகாவுக்கு இதில் பெரிதாக ஆர்வம் ஒன்றும் இல்லை . ராதிகா எப்பொழுதும் பள்ளிக்க குழந்தைகளுக்கு நல்ல கல்வியைத் தர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது . தான் கற்றுக்கொண்ட எல்லாம் கலைகள் அனைத்தையும் கற்றுத் தர வேண்டும் என்ற ஒரு உயர்ந்த எண்ணம் இருந்தது .

             ராதிகா எப்பொழுதுமே உற்சாக பனப்பாங்குடன் செயல்படுவாள் .   ராதிகா தனது வகுப்பறையில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி  கூறும் ஒ௫ வாக்கியம்   . 
   " வாழ்க்கை முழுவதும் முட்டாளாய் இருப்பதைவிட ஒருமுறை முட்டாள் என்று பெயர் வாங்குவது புத்திசாலித்தனம் " .

         சாயங்காலம் ஆனதும் வழக்கம்போல் அவள் பேருந்து நிலையத்திற்கு வந்தாள் .


     நடந்தது என்ன ?........


       -பயணம் தொடரும் 🙏🙏🙏


Comments

  1. வாக்கியப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...

    ReplyDelete

Post a Comment