அப்படியென்றால் அந்த ஈ யை அழிக்கவே முடியாதா?
ஆமா. ஆமானு சொல்றத விட, அத அழிக்கிற மாறி எதுவும் இன்னும் கண்டுபிடிக்கலைன்னு தான் சொல்லனும். எப்படி ஒரு சில இயற்கை சீற்றங்களில் இருந்து நம்மால் தப்ப முடியாதோ, அதே போல தான் ஒரு சில செயற்கை அறிவியலின் குளறுபடியான கண்டுபிடிப்புகளிலிருந்தும் நம்மால தப்ப முடியல. இன்னுமும் வார்ல்ட்ஸ் லார்ஜஸ்ட் மேன் மேட் டிஸ்ஸாஸ்டர் (the world’s largest man made disasters) னு சொல்ல கூடிய செர்நோபில் கதிர்வீச்சு தாக்கம், அந்த இடத்தில் இருக்க தான் செய்யுது. இதெல்லாம் ஒரு கான்செப்ட். நம்ம அப்படியே நம்ம சோபியா பக்கம் சிப்ட் ஆவோம். அதாம்பா உலகின் முதல் குடியுரிமை வாங்கிய ரோபோ. நம்ம சிட்டி மாறி இதுக்கும் feelings அ கொடுத்து வச்சிருக்காங்க. நம்ம வில் ஸிமித் ஆல கூட இந்த ரோபாவ உஷார் பன்ன முடியலயாம். பொண்ணுங்கள கரெக்கட் பன்ன நிலைமை போய் இப்ப ரோபோக்களை கரெக்ட் பன்ற நிலைக்கு ப்ரோமோட் ஆகிட்டோம். ஆனா என்ன ஒரே விஷயம், இரண்டயும் கடைசி வரைக்கும் புரிஞ்சிக்க முடியாம போனதுதான் பரிதாபம். ஏன் நம்ம 2K கிட்ஸ் களால கூட இந்த சோபியா கரெக்ட் பன்ன முடியல. பல பேரு டேட் க்கு முயற்சி செய்து இறுதியில் அவங்களுக்கு ஒரு வெங்கல கின்னி கூட கிடைக்கலை என்பது தான் நிதர்சனம். நம்ம ஹுமன்ஸ் பன்ற அத்தன விஷயத்தையும் உள்ள டிசைன் பன்னி வைச்சு அகற்குன்னு தனியா ஒரு படிப்ப வேற ஆரமிச்சிட்டாங்க. அதுதான் மெஷின் லியர்னிங் (Machine learning) ,அடுத்து உலகம் போய் கொண்டிருக்கும் விநோதமான பாதை. Machine learning ஒரு பாதையில் போய் கொண்டிருக்க, கூடவே சேர்த்து ப்ளாக் செயினும் (Block chain), க்வாண்டம் கம்ப்யூட்டிங்ம் (Quantum Computing) வேற அசுர வேகத்துல வராங்க.

Comments
Post a Comment