கைக் கடிகாரம் பார்த்தபடி இருந்த நொடிவேளையில்....
தமிழ் ஐயா..."விடை அறிய முடியவில்லையா?" , என்றுறைக்க...
விடை விளக்கம் கூறத் தொடங்கினார்.
" பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்ருவின் பத்தினியின் கால் எடுத்து தேய் "
பத்துரதன் - தஸரதன் (பத்து - தஸ் )
புத்திரன் - ராமன்
மித்திரன் (தோழன்) - சுக்கிரன்
சத்ரு (எதிரி) - வாலி
பத்தினி (துணைவி) - தாரை
தாரை- இன் கால் எடுத்தால்....தரை என்றாகும்.... எனவே, விடை யாதெனில் முள் குத்திய காலை தரையில் தேய்க்கவும் என்றாராம் முனிவர்....
இராமாயணம் சிறிதுரைத்தே வகுப்பை முடித்தார், தமிழ் ஐயா.
அடுத்த கணமே... அவன் கால்கள் விரைந்தோடியது...அவளை நோக்கி!!!
சற்றே, சிடு முகமாய் நோக்கிய அவளைக் கண்டு , "அய்யோ....ரொம்ப ரொம்ப சாரி.... ஐயா அவ்ளோ நேரம் பண்ணுவாரு னு தெரில பா..." என்றான்.
மனம் குளிர்ந்து... "சரி...வா போகலாம் " என்று மிதிவண்டியில் பயணிக்க தொடங்கினார்கள் .
மெய்ன்ரோடு வந்தேறிய பிறகு... "இன்னைக்கு நீ என் வீட்டுக்கு வந்துட்டு தான் போகனும்-னு அவ சொல்ல...அச்சோ இன்னைக்கு கண்டிப்பா முடியாதுப்பா.... வீட்டுக்கு கொஞ்சம் சீக்கிரம் போகனும்-னு அவன் சொல்ல..."
போ....போ...எப்பதா வருவீனு பாக்கற-னு , சொல்லிட்டு...."டாட்டா... பாத்துப் போ..." , என்றாள் .
அவன் தன் வீடை அடைந்தான்.
.......கண் மூடியே.... நினைத்திருந்த தன் கணவனை ....
" ஏங்க... நான் பேசுனதயே கேக்கலயா..."
" அப்படி என்னதா யோசிட்டு இருக்கிங்களோ...!!!"
" வாங்க... சாப்டலாம் " , என்றாள்.
"ம்ம் ம்ம்...வரேன் போ..." என்று கூறி விட்டு பேஷ்வாஷ் பண்றதுக்கு போயிட்டு வந்துட்டு டைனிங் டேபிள்- க்கு வந்தான்.
தோசை மாவு சுடுகல்லில் வெந்திட்டு இருக்கு....
"நாளைக்கு நாம வெளிய போலாமா ???" என்றாள்.
" நாளைக்கு முடியாதுப்பா..."
" இன்னும் ரெண்டுநாளைக்கு கொஞ்சம் வேலை இருக்கு.... அப்புறம் போய்க்கலாம்" , என்றான்.
"சரி... சாப்டுட்டு போய் தூங்குங்க...டிவி-ய போட்டுட்டு இருக்காதீங்க..." , என்றாள்.
கைகழுவிய அவனுக்கு நினைவுகள் தொடர்ந்தன...
......அன்று வீட்டை அடைந்தவன்....
"அம்மா....." , என்று சத்தமா கூப்பிட்டு போய் ஸ்கூல் பேக் கழட்டி எறிந்து விட்டு....
பெட் ரூம் போய்... டிவி ஸ்விட்ச் போட்டான்...
"டேய்...வந்ததும் டிவி- ய போட்ட..."
"போய் கைகால் மூஞ்சி லா கழுவிட்டு வா..."
"எதாச்சும் சாப்ட தரேன் " , என்ற அம்மாவின் குரல்....
எல்லாம் முடிச்சிட்டு.... படிச்சிட்டு.... இரவும் சாப்பிட்டு... உறக்கம் கொண்டான்.
செஞ்சூரியன்...முகம் காட்ட காக்கை தன் குரல் எழுப்ப...
கண் விழித்து ..... பள்ளி செல்ல ஆயத்தமானான்....வழக்கம் போல் சுழன்றன.... சைக்கிள் டையர்கள் தார்சாலையில் !!!
இவன் பள்ளியை அடைந்த நேரம்...
அவள் பள்ளி பேருந்தில் வந்திறங்கினாள்...
"ஓய்ய்!!! என்ன இன்னைக்கு லேட் போல..."
"வேர்த்து பூத்து வந்திருக்க ....வேகமோ..." , என்றாள்.
"ஆமா...டைம் ஆச்சு "
"நான் போறேன் .... டெஸ்ட் வேற வெக்கற-னு சொன்னாங்க..." , என்று கூறிவிட்டு வேகமா ஏறத் தொடங்கினான் படிக்கட்டில்!!!
வகுப்பறையில்.... கெமிஸ்ட்ரி மிஸ் , "ஏன்டா லேட்....வா... சீக்கிரம் பேப்பர் எடு..."
"போர்டு-ல இருக்கற கொஸ்டின் எல்லா எழுதனும்"
அவனும்... பேப்பர் எடுத்தான் ! பெஞ்ச்-ல உட்காந்தான் ! தெரிஞ்சது எல்லாம் எழுதி குடுத்துட்டு....
"சாப்ட போலாமா டா...."
"நீ கொண்டு வந்திருக்க-ல..." , என்றான் அவன் தோழர்கள் மூவரிடம்...
டைம் சரியாக ...8:30 ஏ.ம். இருக்க..."சாப்டு வாங்க ..." என்றார் கெமிஸ்ட்ரி மிஸ்.
நால்வரும் லன்ச் பேக் எடுத்துகிட்டு....
ஏறி தலை நிமிர்ந்து படர்ந்து திரிந்து இருந்த
பச்சைப்பசேல் இலை கொண்டு கம்பீர நிலை கொண்டு வீற்றிருந்த... மரம் அடியே!!!
அவன்-அவன் டிபன் பாக்ஸை எடுத்து வைத்து....
"இந்தாடா...எடுத்துக்கோ..."
"நான் இன்னைக்கு வெரைட்டி ரைஸ் டா..."
"அய்யோ...பாவக்காயா..."
"டேய்...பூரி டா..."
என்று ஒவ்வொருவரும் மாத்தி மாத்தி ... சாப்பிட்டு.... உரையாடிக் கொண்டு... புன்னகை பூத்திருந்தனர்.
டிபன் பாக்ஸ்-லா காலி பண்ணிட்டு...கைகழுவ போனாங்க!!!
அவள் அங்கே... அவன் எதிரில் தண்ணி குழாய்-ல கழுவிட்டு இருந்தாள்...
"டேய்... இன்னைக்கு மதியம் ஒன்னா சாப்டலாமா..." , என்றாள்.
அவன்,"ம்ம்ம்ம்ம்ம்ம்.......ஓகே...சாப்டலாமே!!!"
மற்ற மூவரும்...அவனை நோக்கி..."நீ நடத்துடா..." , என்று கூறிவிட்டு முன் சென்றார்கள்.
இவர்கள் இருவரும்...
"மறந்திடாத டா..."
"கண்டிப்பா...வரேன்..."
என்று உரையாடி சென்றனர்.
அங்கே சுவரில் மாட்டியிருந்த சுவர் கடிகாரத்தை பார்த்தபடியே!!! சென்றனர்...
அவள் வலதுமாயும் ; அவன் இடதுமாயும் !!!

Comments
Post a Comment