எண்ணங்கள் - சுஜித்தா

எண்ணங்கள்-எண்ணம் போல் வாழ்க்கை

        நம் வாழ்க்கை இவ்வளவு அழகாக இருப்பதற்கும் இனிவரும் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பதும்  நம் எண்ணங்ளே.நாம் ஒரு பொருளை பார்க்கும் போதும் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும் போதும் ஏன் தேர்வு எழுதும்போது கூட நம் மனதில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகிறது. இன்னும் சரியாக  சொல்லவேண்டும்  என்றால் நம் மனதில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 3400 எண்ணங்கள் தோன்றி மறைகிறது.இந்த எண்ணங்கள் நேர்மறையாக இருந்தால் சொல்லவே தேவையில்லை வாசகர்களே "ராமன் ஆண்டாலும் ராவண ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல " னு. நம்ம தலை அஜித் பாடலை பாடிவிட்டு கவலையே இல்லாம இருக்கலாம்.அந்த எண்ணங்களே எதிர்மறையாக இருந்தால் எல்லாமே தோல்வி தான் .இன்னும் தெளிவா சொல்லனும் - னா  அடிக்கிற எல்லா பந்துகளுமே டக்அவுட் தான்.ஆங்கிலத்துல ஒரு பழமொழி சொல்லுவாங்க "your attitude is your altitude"உயர்வான எண்ணங்களே வாழ்வில் உங்களின் உயரத்தை தீர்மானிக்கிறது.உயர்வான எண்ணங்களை உருவாக்கி கொள்வது எப்படி?அதுக்கு நிறைய வழிகள் இருக்கு...
1.எதிலும் நன்மையை தேடு
     எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களுக்கான வாய்ப்புகளையும் நன்மைகளையும் மட்டுமே தேடுங்கள்
2.சிரித்து பழகுங்கள் சிரிக்க வைத்து மகிழுங்கள்
      நம் முகத்தோற்றமும் நேர்மறையான எண்ணங்களுக்கு வழிவகுக்கும்.
ஒவ்வொருநாளும் காலை எழுந்ததுமுதல் அன்று இரவு தூங்கும் வரை எல்லாத்துக்கும் எல்லார்க்கிட்டையும் சிரிச்சு பழகுங்க முகமும் அழகா இருக்கும் நேர்மறை எண்ணங்களும் அதிகரிக்கும்.இந்த சிரிப்போடு உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்வது உங்களின்..............
 
வாழ்க்கை
சொர்க்கமாவதும் நரகமாவதும்,
இனிப்பாவதும் கசப்பாவதும்.,
சாதனையாவதும்
சாதாரணம்ஆவதும்
உங்கள் கையில் அல்ல
உங்கள் எண்ணங்களின் தோற்றத்திலே உள்ளது.மேலும் நீங்கள் உங்களின் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள எங்களின் நாங்களை தொடருங்கள்....


Comments

  1. மிகவும் அருமை சுஜித்தா💝❣️

    ReplyDelete
  2. Arumai��������������
    unmai☺����continue ur work suji kutty..... Idhe madhuri��☺��

    ReplyDelete
  3. Wonderful work for peoples who are in races of life, without enjoying the life

    ReplyDelete

Post a Comment