கட்டுரை: தேவிபாலா
படங்கள்: தேசிகா
நம்பிடு உன்னையே
நடந்திடு நம்பும்படியே
நம்பிடு பிறையோனையுமே
வெற்றிப்பாதையில்
நீ..
-என்ற எண்ணத்தை தன்னுள் விதைத்தவர்.
அந்த விதையோ 'கலாமந்திர்'என்ற
விருட்சமாய் இருபது ஆண்டுகளுக்கு முன்பு உருவெடுத்தது.
தன் பெயருக்கு பின்னள் பட்டம் இல்லாத பெண்களுக்கும் வேலை வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கும்
பெண்ணகளுக்கும் வழிகாட்டவே உருவாக்கப்பட்டது
கலாமந்திர். சில
சிக்கல்களின் காரணமாக சில ஆண்டுகளிலேயே மூடப்பட்டது. இதைத்
தொடர்ந்து அவரது
மகன் சி.
கே. அசோக் குமார். இன்று
கடலூரில் பல
கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றார்.
தன் அம்மாவின் கனவை நினைவுக்கும் பொருட்டு மீண்டும் கலாமந்திர்க்கு
உயிர் கொடுக்க விரும்பினார்.
இதைப்பற்றி எங்களிடம் ஆலோசித்த போது
'கலாமந்திர் மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு
வழி வகுப்பவையாக இருக்க வேண்டும் என்றோம். இதனை
நோக்கி அடுத்த கட்டத்திற்குச்
சென்றபோது இந்நூறு ஏக்கருக்கு மேல்
வெட்டி வேர்
சாகுபடி செய்து மற்ற மாநிலங்களுக்கும் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வரும் எங்களது நண்பர்கள்- பிரசன்ன குமார் மற்றும் இன்பரசன் ஆகியோர் நினைவிற்கு வந்தனர்.
'மருதமலை குரூப்ஸ' என்ற பெயரில் அதனை நடத்தி வருகின்றனர். அவர்களிடமும் ஏற்கனவே வெட்டி வேரில் பல
கைவினைப் பொருட்களை செய்து வரும்
பாண்டிச்சேரி ஆனந்த் அவர்களிடமும்
கலாமந்திரைப் பற்றி
எடுத்துரைத்தபோது அவர்களும் எங்களுடன் இணைந்தனர்.
நீர் நீலம்
காற்று ஆகியவற்றை சுதாகரித்து மனித
வாழ்விற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய
வெட்டிவேரை உலக
வங்கி விஞ்ஞானிகள் பாராட்டி “ஒண்டெர்
க்ராஸ்” என்று போற்றுகின்றார்கள்.
நம் முன்னோர்கள் வெட்டிவேர் ஊறப்போட்ட சில்லென்ற பானைத்தண்ணீரை வெக்கையை விரட்டி அடிக்க வெட்டி வேர் தட்டி
என்று அதன்
மகிமையை முழுவதுமாக உணர்த்தியிருக்கிறார்கள்
.
வெட்டி வேர்
ஊறிய தண்ணீரை குடித்தால் நோய்
எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கும் நவீன
ஏசி ,பிரிட்ஜ் பயன்படுத்துவதால்
நோய்வாய் படுகிறார்கள் அதனால் நாங்கள்,
·
வெட்டிவேர் கொண்ட விண்டோ
·
சிகிரீன்
·
பெக்
·
யோகா மேட்
·
சோப்பு
·
குளியல் போடி
·
வேரில் செய்யப்பட்ட சாமி
சிலைகள்,
·
பாய்
·
விசிறி
·
காலனி வெட்டிவேர் மாலை
·
தலைக்கு தொப்பி
போன்றவற்றை தயாரித்து வருகிறோம் விற்பனை மட்டுமின்றி ஏற்றுமதியும் செய்து வருகிறோம் .மேலும் தொழில் முனைய விருப்பம் உடையவர்களுக்கு
பயிற்சி அளித்து வருகிறோம்.
உறுபசியும் ஓவாப் பிணியும்
செறுபகையும்
இவை அனைத்துக்கும் காரணம்
-என்ற
வள்ளுவன் கூற்றுக்கு எ.கா
விளங்கி
இக்கலாமந்திற்கு தொடக்க புள்ளி வைத்தார்,
Dr.ஹேமசின்னிகிருஷ்ணன் என்று
கூறி தன்
உரையை முடித்தார் தற்போது கலாமந்திரை வழி நடத்தி வரும் தமிழ்
செல்வி அவர்கள்.
Comments
Post a Comment